Breaking
Thu. Jan 16th, 2025

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வரும் ஜூன் மாதம் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜோன் கெரிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அத்தோடு, புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post