Breaking
Sun. Dec 22nd, 2024

சமீபத்தில் துபைக்கு சென்றிருந்த பிரபல முன்னனி ஹாலிவுட் நகடிர் வில் ஸ்மித் அவர்கள் இஸ்லாம் குறித்தான டொனால்ட் ட்ரம்ஸ் ன் வெறுக்கத்தக்க பேச்சு குறித்து வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

”அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்கள் குறித்து நான் வெளிப்படையாக சொல்வது மிகவும் அவசியமானது. டொனால்ட் ட்ரம்ஸ் போன்றவர்களின் பேச்சை கேட்பது மிகவும் மன வேதனைக்குரிய விசயம் ஒரு அமெரிக்கனாக இருப்பதால் இதையெல்லாம் கேட்க வேண்டியது தலையெழுத்து. இப்படிப்பட்டவர்களை விரட்டி அடித்து நாட்டை முதலில் சுத்தப்படுத்த வேண்டும்” என வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் ல் முன்னனி நடிகராக இருந்து கொண்டு அவர் இவ்வாறு வெளிப்படையாக பேசியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. இதிலிருந்து உலகில் பெரும்பாலானோர் உண்மையான இஸ்லாத்தையும் முஸ்லிம்கள் பற்றியும் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. இஸ்லாத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்புவோர் இதை தயவு செய்து பார்க்க வேண்டும். குறிப்பாக ஹெச் ராஜா இதை பார்ப்பாரா

வில் ஸ்மித் பேசிய காணோளி

By

Related Post