Breaking
Mon. Dec 23rd, 2024

சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து கல்வி அறக்கட்டளைக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த துபாய் செல்வந்தர்.

சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து, துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல் குரைர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்வி அறக்கட்டளைக்கு தானம் செய்துள்ளார்.

இவர் துபாயில் பிரபலமாக அறியப்படும் Mashreq bank, Al Ghurair Construction, Al Ghurair RealEstate போன்ற நிறுவனங்களின் ஸ்தாபகர் ஆவார்.

துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல் குரைர்,உலக பணக்காரர்கள் பட்டியலில் 220–வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் $6.4bn (Dh23.5bn) என கணக்கிடப்பட்டுள்ளது.

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

Related Post