Breaking
Sun. Dec 22nd, 2024

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் (29) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி  வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 2,112 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த 233 வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனுக்கள் மீதான பிரிசீலனை எதிர்வரும் 30 ஆம் திகதி  நடைபெறுகிறது. மே 2 ஆம் திகதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

By

Related Post