Breaking
Mon. Mar 17th, 2025

அஸ்ரப் ஏ சமத்

கிழக்கு மாகாண எதிா்கட்சித் உறுப்பினரும் ஜ.தே.கட்சி அமைப்பாளருமான தயா கமகே மற்றும் அவரது பாரியார்பிரதியைமைச்சருமான திருமதி கமகே அவா்களது தயா குருப் கம்பணியினால் வெசாக் வெளிச்ச தோரணம் மற்றும்  வெசாக் நிக்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் ஆரம்பித்து வைத்தனா்.
இவ் நிகழ்வு தெஹிவளை – நுகோ கொடையில்உள்ள பெப்லியானவில் தயா கம்பணியில் நடைபெற்றது.

Related Post