Breaking
Mon. Dec 23rd, 2024
‘அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, இந்திய நாடு முழுவதும் 350,000 பள்ளிக்கூடங்களை உருவாக்கி சேவையாற்றி வருவதுடன்,
தான்-தர்ம காரியங்களில் பணத்தை செலவழிப்பதில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாட்டிலேயே முதலிடத்தில் இருந்து வருகிறார், அசீம் ஹாஷிம் பிரேம்ஜி.
2,404 கோடிகளை (இந்திய மதிப்பில்) செலவழித்து, நந்தன் ரோகினி குடும்பம் இரண்டாம் இடத்திலும்,
1,322 கோடிகளை வழங்கி நாராயண மூர்த்தி குடும்பத்தினர் 3-ம் இடத்திலும்,
1,238 கோடிகளுடன் தினேஷ் குழுமம் 4-ம் இடத்தில் உள்ளது.
நாட்டிலேயே முதல் பணக்காரராக உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ‘முகேஷ் அம்பானி’ 345 கோடிகளை வழங்கி 5-ம் இடத்தில் உள்ளது, குறிப்பிடத்தக்கது

By

Related Post