Breaking
Sun. Dec 22nd, 2024

ஹிஜ்ரி – 1437 புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நாளை 5 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையின் பின்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மா­கிய மாலை 6.31 மணி­முதல் புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறும் பிறையைக் கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் நேரிலோ அல்­லது கீழ்க்­காணும் தொலை­பேசி இலக்­கங்­களில் ஏதா­வது ஒன்றின் ஊடாக அறி­யத்­த­ரு­மாறும் சகல முஸ்­லிம்­க­ளையும் கொழும்பு பெரி­ய­பள்­ளி­வாசல் கேட்டுக் கொள்­கி­றது.

தொலை­பேசி இலக்­கங்கள் வரு­மாறு: 0115234044, 0112432110, 0777316415. தொலைநகல் இலக்கம் 0112390783.

By

Related Post