Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக வர்த்தக மைய ஒப்பந்தந்தின் கீழான கழிவற்றல், தாவரக்கழிவகற்றல் அளவீடுகள் மற்றும் வர்த்தகத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் தொடர்பிலான வேலைப்பட்டறையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் உலக வர்த்தக மையத்தின் பிரதிநிதி எரிக் விஜ் ஸ்டோர்ம், வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொனாலி விஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.unnamed (6) PSX_20170220_141150 PSX_20170220_141023

Related Post