Breaking
Tue. Mar 18th, 2025

சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு யாத்திரிகர்களின் தேவை கருதி திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் நியமனம் பெற்றுள்ளனர்.

நோர்வூட் பொதுசுகதார பரிசோதகர் கே.ஜெய்கணேசன், மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் பீ.கே.விஜேவீர அம்பகமுவ, பீ.கே.எல்.வசந்த பொகவந்தலா பொது சுகாதார பரிசோதகர் பொகவந்தலா ஆகிய மூவரே நேற்று ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜ.பீ.டீ லியனகே முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.

By

Related Post