Breaking
Sun. Dec 22nd, 2024

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா முஸ்லிம் பாடசாலையில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பற்றிய இக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், டொக்டர் ஹில்மி, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கலாநிதி ஜமீல் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர்.

 16601798_1590562947626561_6635760855980305132_o 16712023_1590568277626028_1075490771002334911_n 16729028_1590563800959809_6249270416360694495_n

By

Related Post