Breaking
Sun. Dec 22nd, 2024

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் ஒருவரையே ஹிருணிகா திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தககது.vk

Related Post