Breaking
Sat. Jan 11th, 2025

இதோ நாம் வெளியிட்டுள்ள படம் அரபி சமூக வலைதளங்களில் அமோக வரவேர்ப்பை பெற்ற ஒரு படமாகும்

அவரது பெயர் லென்ஸி லோஹான் அமெரிக்க திரை பட நட்சத்திரம் அவர் கையில் வைத்திருப்பது திருமறை குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பு

திருமறை அல்குர்ஆன் போதையில்லாத ஒரு வாழ்வை முஸ்லிம்களுக்கு அமைத்து தந்திருக்கிறது அது போன்ற ஒரு வாழ்வு எனக்கும் கிடைத்திட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன் என அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்

அவர் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்க படும் நிலையில் இருப்பதை அவரது இந்த பேட்டி உறுதி செய்திருக்கிறது

வலை தளங்களில் இந்த செய்தியை படித்த ஆயிரகணாக்கான முஸ்லிம்கள் இறைவா அவருக்கு ஹிதாயத்தை வழங்குவாயாக என பிரார்த்தித்துள்ளனர்

நாமும் பிரார்திப்போம்

இவரையும் இறைவன் சத்திய பாதையில் அணிவகுக்க அருள் செய்யட்டும்

Related Post