Breaking
Sun. Dec 22nd, 2024

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இன்று திருகோணமலை பொலிஸ் தலையகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை, வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட அவர், இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post