Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

குருநாகல், திவுறும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Related Post