Breaking
Sun. Dec 22nd, 2024

தீப்பெட்டி ஒன்றின் விலை ஒரு ரூபாவினால் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாவாகும்.

தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

By

Related Post