சாலைகளில் நடந்து சென்றவர்கள் புழுதியிலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மறைத்த படி சென்றனர். புழுதி காற்று வீசுவது சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த புழுதி மணல் காற்று வீசுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நண்பர்கள் கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள்.
கடந்த மூன்று நாட்களாக பனி மூட்டம் கடுமையா இருந்தது.
காலநிலையும் அருமையா இருந்தது.
இன்று காலையிலேர்ந்து பனிக்கு பதிலா புழுதிப்புயல் வீசுது!
100மீ தூரத்துக்கும் மேல எதையும் தெளிவா பார்க்க முடியலை.
இதமான தென்றல் காற்று காணாமல் போய் மணல் துகள்கள் காற்றில் பறந்துவந்து கடுப்பேற்றும்.
புழுதிப்புயல்கள்தான் வெயில்காலம் ஆரம்பிக்கப்போவதற்கான அறிகுறி!
குளிர் முடிந்துவிட்டது. இனி கும்பிபாகம்தான்!
நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!