Breaking
Mon. Jan 6th, 2025

மௌலவி செய்யது அலி ஃபைஜி

துருக்கி என்பது ஒரு இஸ்லாமிய தேசம் ஒரு காலத்தில் கிலாபத்தின் உறுதிமிக்க தலைமைபீடமாக திகழ்ந்த துருக்கி கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு வந்த ஆட்சியாளர் முஸ்லிம் விரோதிகளாகவே மாறி மத சார்பின்மை என்ற பெயரில் துருக்கியில் இருந்து இஸ்லாமிய அடையாளங்களையே அழிக்க முனைந்தனர்.

அண்மைகாலம்வரை இந்த இழி நிலையே துருக்கியில் நீடித்து வந்தது. தர்போதைய துருக்கி அதிபர் ரஜப் எர்துாகான் அவர்களின் ஆட்சியில் மீண்டு ஒரு உண்மையான இஸ்லாமிய தேசமாக துருக்கி உருவெடுப்பதர்கு உரிய அனைத்து அறிகுறிகளும் தென்படுகின்றன.

இந்த முயர்ச்சியின் தொடர்ச்சியாகதான் துருக்கி முழுவதும் இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகளை செயல் படுத்துவதர்கு முன்னோட்டமாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் முதல் வட்டியில்லா இஸ்லாமிய வங்கிமுறையை துருக்கி அதிபர் தொடங்கி வைத்தார்

இஸ்லாமிய வங்கிமுறையை ஆரம்பித்து வைத்து துருக்கி அதிபர் உரை நிகழ்த்தும் காட்சியை தான் படம் விளக்குகிறது

Related Post