Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையில் காணப்படும் துறைமுகங்கள் தெடர்சியான அபிவிருத்திக்கு இட்டுச்செல்லப்படும் துறைமுகங்களில் காணப்படும் ஊழியர்களின் பிரச்சினைகள் உற்பட பல குறைகள் தீர்க்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளனர்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து உறையாற்றுகையில் அம்பாந்தோட்டை கொழும்பு காலி திருகோணமலை போன்ற மாவட்டங்களில் துறைமுகங்கள் காணப்படுகின்றன இவ்வாறான துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் நாட்டின் தேசிய வருமானத்துக்கும் பாலிய பங்களிப்புக்கள் துறைமுகம் ஊடாக் காணப்படும்.

புதிதாக பிரதியமைச்சராக பதவியேற்ற நிலையில் துறைமுகங்கள் என்பது மிக முக்கியமான ஓர் அமைச்சராக காணப்படுகிறது தொடர்ச்சியான அபிவிருத்திகள் தொடரும் தெடரவேண்டும் என்பதே எமது இலக்காகும் என்றார்.

Related Post