Breaking
Sat. Dec 21st, 2024

தெற்கு அதிவேக பாதையில் மே தினத்தை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இலவசமாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

By

Related Post