Breaking
Mon. Dec 23rd, 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இக்கட்டணங்கள் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய கட்டண விபரம்:

மஹரகம – காலி:  ரூபா 390

மஹரகம – மாத்தறை:  ரூபா 470

கடுவெல – மாத்தறை : ரூபா 490

கடவத்தை – மாத்தறை :  ரூபா 510

By

Related Post