Breaking
Tue. Dec 24th, 2024

நாம் விதைத்­ததை மக்கள் புரிந்­து­கொண்­டி­ருப்­பார்­க­ளானால் நாம் அறுவடை செய்திருப்போம் என நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லுக்கு வியாக்­கி­யானம் தெரி­வித்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக, மக்­க­ளுக்­கான எமது போராட்டம் பாரா­ளு­மன்­றத்­திற்கு மட்டும் வரை­ய­றுக்­கப்­பட்­ட­தல்ல. அதற்கு வெளியே எமக்கு பலம்­பொ­ருந்­திய அர­சியல் போராட்­டத்­திற்­கான பலம் உள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார். பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக இவ்­வாறு தெரி­வித்தார்.

Related Post