Breaking
Sun. Dec 22nd, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தீர்மானித்துள்ளார்.

குறித்த பதவி விலகல் கடிதத்தை மிக விரைவில் கையளிக்கவுள்ளதாகவும், இதுவரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகாத 12 உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

By

Related Post