Breaking
Mon. Dec 23rd, 2024

புதிய அமைச்சரை நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு இன்று அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்க இருந்த றிஷாத்  பதியுதீன், ரவுப் ஹக்கீம் ,கபீர் ஹசீம் ,ஹலீம் ஆகியோர் வருகை தரவில்லை .

சுப நேரம் குறிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கு ஜும்மா தொழுகைக்கு முதலிடம் வழங்கி கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post