Breaking
Mon. Dec 23rd, 2024

தோல்வியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பையடுத்து அலரிமாரிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி (செய்தி எழுதப்படும் வரை) மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post