‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற தமிழ் படத்தின் கதாநாயகியான நடிகை தனன்யா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, தனது பெயரை ‘குர்ஷித் பேகம்’ என்று மாற்றிக்கொண்டார்.
MBBS டாக்டரான நடிகை தனன்யா, சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ‘டாக்டர் பாசில்’ என்பவரை மணந்துக் கொண்டார்.
முன்னதாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தனன்யா, தனது பெயரை குர்ஷித் பேகம் என்று மாற்றிக்கொண்டு இஸ்லாமிய முறைப்படி டாக்டர் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார்.