Breaking
Sun. Dec 22nd, 2024

– எம்.ஆர்.எம்.வஸீம் –

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆதரிப்பவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தையும் ஆதரிக்க வேண்டும். மக்கள் அபிப்பிராயத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தனியாக ஆட்சி நடத்த முடியாமல் உள்ளது  என மாகாண கபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

பண்டாரவளையில் நேற்று (22) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

By

Related Post