Breaking
Mon. Mar 17th, 2025
நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர் செய்துள்ளனர்.

இன்று (10) காலை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர். கட்டுநாயக்க புலனாய்வுப் பிரிவினர் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.

By

Related Post