Breaking
Sun. Dec 22nd, 2024

மன்னார் நானாட்டான் பூவரசன் கண்டல் குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி ஹரிசன் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், நீர்ப்பாசன திணைக்களத்தின் ஆணையாளர் வீரசேகர, நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து இந்நிகழ்வில் கொண்டனர்.

Related Post