Breaking
Wed. Mar 19th, 2025
கடந்த அரசாங்கங்களைப் போன்று அல்லாது நாம் மக்கள் கேட்பதனைக் கொடுப்போம் என அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாம் ஏனைய அரசாங்கங்களைப் போன்று நாம் செயற்படவில்லை, மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

வீடுகள், உட்கட்டுமான வசதிகள், தொழில் வாய்ப்பு உள்ளிட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

வரவு செலவுத் திட்டத்துடன் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

இந்த அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை வரையறுப்போம்.

அதன் மூலமாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post