Breaking
Mon. Dec 23rd, 2024

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் பாரியார் திருமதி கன்சுல் நவாஸ் ஷரீப் இன்று கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கிழ் இயங்கும் லக்ஷல காட்சி அறைக்கு விஜயம் செய்தார்.

இதன் போது லக்ஷல நிறுவனத்தின் தலைவரும்,முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின உபவேந்தருமான எம்.எஸ்.இஸ்மாயில் பிரதமரின் பாரியாருக்க நினைவு சின்னம் ஒன்றினை வசழங்குவதை படத்தில் காணலாம்.

is

By

Related Post