Breaking
Mon. Dec 23rd, 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் நிவாராண பொருட்களை எடுத்துகொண்டு தனிப்பட் ரீதியில் யாரும் வரவேண்டாம் என் பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுவால் முன்னெடுக்கப்படு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் சன நெரிசல் ஏற்படுவதாகவும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை முகாமைத்துவம் செய்வது கடினமாக உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

நிவாரண பொருடகளை வழங்குவோர், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் நிவாரண பொருட்களை ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

By

Related Post