Breaking
Sun. Dec 22nd, 2024
யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது அண்ணனான நிசாந்தன் மயக்கமடைந்த நிலையில் ஊர்காவல்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே இன்று நீதிமன்றத்தில் வித்தியாவின் அண்ணன் மயங்கி விழுந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
kaits_1562015_4 kaits_1562015_8 kaits_1562015_1

Related Post