Breaking
Thu. Dec 26th, 2024

அஸ்ரப் ஏ சமத்
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சை பாரமெடுத்தவுடன் முதன் முதலாக அவரது விசேட வேலைத்திட்டத்தில் கையெழுத்திட்டு 65 கைதிகளை விடுதலை செய்தார்.
நேற்று இலங்கைக்கு வருகைதந்திருந்த பாப்பரசின் வருகைக்காக சிரைச்சாலைகள் சிறிய குற்றங்கள் இழைத்த தண்டப்பணம் செலுத்த பணம்இல்லாமால் சிறையில் இருந்தவர்களும் இவர்கள் 75 வயதை தாண்டிய 65 கைதிகளுக்கு விடுதலையாக்கினார்.
கடந்த காலங்களில் இந்த அமைச்சு இரண்டாகப் பிரிந்திருந்தது. நீதி அமைச்சாகவும் மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்புக்கு வேறு ஒரு அமைச்சாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post