பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபால் மக்கள் வெளிநாட்டில் இருக்கும் தமது சொந்தங்கள் , உறவுகள், மற்றும் நண்பர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி துயரினை பகிர்ந்து கொள்வதற்காக அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவங்கள் அனைத்து நாடுகளுக்குமான வெளிச்செல்லும் அழைப்புகளை இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த வாய்பினால் நேபாளில் உள்ளவர்கள் உலகெங்கிலும் வாழும் (குறிப்பாக ஐரோப்பிய, ஆசிய, அராபிய நாடுகளில் ) உறவினர்களை மற்றும் நண்பர்களை அழைத்து துயரினை பகிரிந்து கொள்வதினை அவதானிக்க கூடியதாக உள்ளது…