Breaking
Fri. Jan 10th, 2025

நிலநடுக்கத்தால் பாதிக்கபட்ட பகுதியில் நிவாரண பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அதில் பயணம் செய்த 8 பேருடன் மாயமாகியுள்ளது.

அமெரிக்க கடற்படை கேப்டன் கிறிஸ் சிம்ஸ் தெரிவித்துள்ள தகவலின் படி ஹ்யூ என்ற அந்த ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை அன்று நேபாளத்தின் சாரிகோட் அருகே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த்து. அப்போது ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க கடற்படையினர் மற்றும் 2 நேபாள ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியும், காணாமல் போனதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.

Related Post