Breaking
Sun. Dec 22nd, 2024

-ஊடகப்பிரிவு-

நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் பண்டாரவெளி வட்டாரத்தில் போட்டியிடும் எ.ஆர்.எம்.ரஸ்மினை, ஆதரிக்கு முகமாக பண்டாரவெளி பிரதேச மக்கள் வாழும் மிள்குடியேற்ற கிராமமான அரபா நகரில் இடம்பெற்ற கூட்டத்தில வேற்பாளர் றஸ்மின் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேவேளை, இம்முறை தேர்தலில் எமது கிராம மக்கள் ஒருமித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேற்பாளரை வெற்றி பெறச் செய்வது என்றும் அங்கிருந்த ஊர்பிரமுகர்கள் தெரிவித்தனர்.

 

 

 

Related Post