Breaking
Mon. Dec 23rd, 2024

பதில் பொலிஸ் மா அதிபராக முதன்மை டிஐஜி எஸ்.எம் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.கே. இலங்­ககோன் நேற்று (11) ஓய்வு பெற்றதை தொடர்ந்தே  பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம் விக்கிரமசிங்க  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

By

Related Post