Breaking
Mon. Dec 23rd, 2024

சர்சைக்குள்ளான பனாமா ஆவணங்களின் மூலம் வெளியிடப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய 65 இலங்கையர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் ,இடைத்தரகர்கள் எனப்படும் 7 பேர் மற்றும் நாட்டின் 53 தனியார் முகவரிகள் அடங்கிய விபரங்கள் இதன் மூலமாக வெளியிடப்பட்டிருந்தன

இதேவேளை இதனூடாக இந்தியாவில் ஆயிரத்து 46 பேர் மற்றும் 828 தனியார் முகவரிகளும் குறித்த பட்டியலில் அடங்குகின்றன.

குறிப்பிட்ட இலங்கை நபர்களின் விபரங்களை பார்க்க கீழுள்ள லின்கை கிளிக் செய்யவும்.

 click here……….

By

Related Post