Breaking
Mon. Dec 23rd, 2024

=Ihsan Mohamed Salideen=

யா அல்லாஹ் …..!
இரக்கமுள்ள றஹ்மானே…..
அகிலத்தின் அதிபதியே…!

பர்மாவில் எமது உம்மத்துக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு தக்க தன்டனை கொடுக்கக் கூடிய றப்பே ……!

உன் அளிவை பர்மாவுக்கு காட்டு றஹ்மானே ….!
கண்கள் தத ததக்கின்றது றஹ்மானே….!
இரத்தம் கொதிக்கின்றது றஹ்மானே…!

பச்சிளம் பாலகன் செய்த பாவம் என்ன றஹ்மானே..?
கற்பமுற்ற தாயின் வயிற்றைக் கிளிக்கின்றான் றஹமானே…!
பச்சிளம் பாலகனை கொல்லுகிறான் றஹ்மானே ….!

அகிலம் காப்பவனே…..
அண்ட சராசரத்தின் அதிபதியே…..
உன் அளிவைக் கொடு றஹ்மானே….
உன்னை விட யாராலும் உதவ முடியாது றஹ்மானே…….

உன் சக்தியைப் பன்மடங்காக்கி அளிவைக் கொடு றஹ்மானே…..!
பார்க்கின்ற கண்களில் இரத்தம் சிந்தும் பர்மாவின் நிலை…..

Related Post