Breaking
Mon. Dec 23rd, 2024

தாஹா

1. இதன்போது, தயவு செய்து, புத்த மதத்தை இழிவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். புத்த மதத்துக்கும் இந்த வன்முறைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

2. இலங்கையிலுள்ள எந்த பிக்குகளையோ அல்லது பௌத்த அமைப்புகளையோ கண்டிக்க வேண்டாம். இது பிரச்சினையை திசை திருப்பும், தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கும்.

3. மியன்மார் முஸ்லிம்கள் சம்பந்தமாக முகப்புத்தகத்தில் உலா வரும் அநேக படங்கள் இந்த வன்முறையுடன் கிஞ்சித்தும் தொடர்பற்றவை; பூகம்பத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் படங்கள் அவை.

இதுபோன்ற படங்களை ஏந்திச்செல்வதால், இதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எமக்கெதிராக பொய் குற்றம் சாட்டுகின்றனர் என்று வன்முறையாளர்கள் இலகுவில் தப்பித்துக் கொள்ளாலாம்.

Related Post