Breaking
Tue. Dec 24th, 2024

தேசிய சக்தி அமைப்பின் தலைவரும், பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தவருமான வட்டரக்க விஜித் தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் நவ சமசமாஜ கட்சி சார்பிலான இவரது வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. D c

Related Post