Breaking
Wed. Dec 25th, 2024

பலஸ்தீனீல் இஸ்ரேல் தொடர்ந்து அத்துமீறி வருவதால் அதை முடிவுக்கு கொண்டு வருவதர்க்காக பலஸ்தீனை தனி நாடக பிரன்ஸ் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிரன்சின் ஒஸான்சா(Osansa) உள்ளிட்ட பாரள மன்ற உறுப்பினர்கள் நேற்று கோரிக்க்கை வைத்தனர்

பலஸ்தீனை தனி நாடக அங்கிகரிப்பது குறித்து உடனடியாக பாரளமன்றத்தில் வாக்கு எடுப்பு நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்று அவர்கள் பிரான்ஸ் அரசை வேண்டி கொண்டிருப்பதோடு நடப்பு நாடாளமன்ற கூட்ட தொடரில் விவாதிக்க பட வேண்டிய விசயங்களின் பட்டியலில் பலஸ்தீனை அங்கீகரிப்பது பற்றிய குறிப்பையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று சபா நாயகருக்கு அவர்கள் கடிதமும் எழுதி உள்ளனர்

இந்த விசயத்தில் பிரான்ஸ் அரசு விரைந்து முடிவெடுக்க தவறினால் மத்திய கிழக்கில் தனது செல்வாக்க்கை பிரான்ஸ் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளபடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்

பிரான்ஸ் மட்டும் இன்றி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்த கோரிக்கை வலுத்து வருகிறது

Related Post