Breaking
Tue. Dec 24th, 2024

அனைத்து பேருந்து கட்டணங்களும் இன்று முதல் 8 தொடக்கம் 10 சதவீதம் அளவில் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, மிகக்குறைந்த பேருந்து கட்டணமான 9 ரூபா என்ற தொகை 8 வாக குறைக்கப்படவுள்ளது.

13 ரூபாவான கட்டணம் 12 ரூபாவாகவும், 18 ரூபா முதல் 34 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவாலும், 37 ரூபா முதல் 41 ரூபா வரையான கட்டணங்கள் 3 ரூபாவாலும் புதிய திருத்தத்தின் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளன.அதேவேளை, 44 ரூபா முதல் 59 ரூபா வரையான கட்டணங்கள் 4 ரூபாவாலும், 62 ரூபா முதல் 64 ரூபா வரையான கட்டணங்கள் 5 ரூபாவாலும், குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகக் கூடிய பேருந்து கட்டணமான 708 ரூபா என்ற தொகை 651 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

Related Post