Breaking
Tue. Dec 24th, 2024

27.12.2016 ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார, முகாமையாளர்களான பஷீர், அஸீஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

15747824_1315258925202463_6927677015730088403_n 15780713_1315258961869126_1042664113978254378_n

By

Related Post