Breaking
Mon. Dec 23rd, 2024

ருவாண்டா நாட்டில் கிறிஸ்த்துவ பாதிரியாரோடு சேர்த்து மொத்தம் 480 பேர் நேற்று முன்தினம் ( 31-08-2015) இஸ்லாத்தை ஏற்றனர். மேலும், தங்களது கிருஸ்துவ வழிபாட்டு தளத்தை பள்ளிவாசலாக மாற்றினர். அல்லாஹ் இவர்களின் இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்கட்டும் ஆமீன்.

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் ‘தவ்பாவை’ (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

Related Post