கடந்த காலங்களில் 5.5 சதவீதமாக இருந்த பாதுகாப்பு செலவீனங்கள் தற்போது 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த காலங்களில் பாதுகாப்பு செலவீனங்கள் சதவீதம் இந்த முறை குறைக்கப்பட்டதுடன் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு இம்முறை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.