Breaking
Tue. Mar 18th, 2025

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பங்களாதேஷ் தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னரே நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக இந்நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் வெகு அவதானத்துடன் செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.

எமது நாட்டின் பாதுகாப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் வெகு அவதானத்துடன் செயற்படுகின்றனர். நேற்று முந்தினம்(02) பங்களாதேஷ் டாக்கா உணவகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

By

Related Post