Breaking
Wed. Jan 8th, 2025

அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தனது தேர்தல் கால வாக்குறுதியாக “தான் இத்தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதேச சபையில் குறுகிய காலத்துக்கே பதவி வகிப்பேன் என்றும், பின்னர் தனது இடத்துக்கு பாலமுனை 02ம் பிரிவைச் சேர்ந்த பட்டியல் வேட்பாளர் எச்.எம்.சிறாஜ் என்பவரை நியமிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்”

அதற்கிணங்க சிறிது காலத்தின் பின்னர், தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அவ்வெற்றிடத்துக்கு குறித்த பட்டியல் வேட்பாளர் எச்.எம்.ஸிறாஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானிப்பத்திர அறிவிப்பு வெளியாகியது.

Related Post