Breaking
Sun. Dec 22nd, 2024

அத்துமீறி, இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன அகதி முகாமுக்குள் நுழைந்தனர். இவ்வாறு அத்து மீறி நுழைந்த காட்டு மிராண்டி இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீன ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த அத்துமீறிய தாக்குதலில் 22-வயது பாலஸ்தின இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவம் தரப்பில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post