Breaking
Tue. Dec 24th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மானின் ஏற்பாட்டில் அமைச்சர் றிஷாத்துடன் அண்மையில் மக்கள் சந்திந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, Dr. சாபி சிஷாப்தீன், வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், ஊர் மக்கள் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.

15338864_1502471343102389_2679769550133646625_n 15241430_1502471436435713_5819118485826815176_n 15241142_1502759353073588_848413498379569816_n 15356495_1502471519769038_8810635290587533927_n

By

Related Post